Thursday, January 29, 2009

சத்யம்: வரலாறு காணாத முறைகேடு!

To Visit www.anytimechennai.com for Latest news in Tamil

த்யம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமலிங்க ராஜூ நேற்று அந் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள நிலைமை, அவர் ராஜினாமா செய்ததன் பின்னணி போன்றவை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கக் கூடியவை. இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனத்திலும் நடக்காத பெரும் முறைகேடு இது.

பொய்யான கணக்கைக் காட்டிக் காட்டியே ஒரு வருடமல்ல… கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஏமாற்றி வந்திருக்கிறார் ராமலிங்க ராஜூ.

நாஸ்காமிலிருந்து நீக்கம்!....... To Visit www.anytimechennai.com

No comments:

Post a Comment